180
ஜெர்மன் கால்பந்தாட்ட வீரர்கள் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு நபர்களுக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இவர்களில் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஸ்பெயின் வீரர் Marc Bartra காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love