191
மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்டைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனர்த்தத்திற்குள்ளான உடைமைகளின் பெறுமதியினை கணக்கிடும் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கட்டுள்ளது.
மேலும் அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு இருப்பிடங்களை வழங்குவது தொடர்பாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love