162
புதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்து அரசாங்கம் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இது குறித்து சகல எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் புதிய அரசியல் சாசனத்திற்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love