151
பாகிஸ்தான் தேசிய பல்கலைக்கழக பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். 18 பேரைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றே இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் படைகளின் உயர் அதிகாரிகளும் இந்த பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர். கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இவர்கள் இலங்கை பாதுகாப்பு துறைசார்ந்த பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளனர்.
Spread the love