174
பிரமித்த பண்டார தென்னக்கோன், தந்தைக்காக தனது மாகாண அமைச்சுப் பதவியை இழந்துள்ளார். மத்திய மாகாண அமைச்சராக கடமையாற்றிய பிரமித்த பண்டார தென்னக்கோன் இன்றைய தினம் பதவி விலகியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், சிரேஸ்ட உபதலைவர்களில் ஒருவருமான ஜனக பண்டார தென்னக்கோன் நீக்கப்பட்டுள்ளார்.
தந்தையின் தொகுதி அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிட்டு பிரமித்த பண்டார தென்னக்கோன் பதவி விலகியுள்ளார்.
Spread the love