169
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் குழுவினால் இன்றையதினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை தொடர்பான அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love