179
உத்தேச அரசியல் சாசனம் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பரிந்துரைகள் விரைவில் சமர்ப்பி;க்கப்பட உள்ளது. இந்த பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக சுதந்திரக்கட்சி ஒர் குழுவினை நியமித்துள்ளது. இந்தக் குழு இரண்டு வாரங்களில் உத்தேச அரசியல் சாசனம் குறித்த தமது பரிந்துரைகளை, அரசியல் சாசனசபைக்கு சமர்ப்பிக்க உள்ளது.
உத்தேச அரசியல் சாசனத்தின் பல்வேறு சரத்துக்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love