148
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்ற கூடாது என கோரி அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
புங்குடுதீவு மகாவித்தியாலயம் முன்பாக இன்று காலை 8 மணி முதல் புங்குடுதீவு மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவி கொலை வழக்கு கொழும்பில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்பாக ட்ரயலட் பார் தீர்பாய முறைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள்
வெளியான நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Spread the love