200
அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் சாசனப் பேரiவையில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் சாசனப் பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் இவ்வாறு கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அரசியல் சாசனப் பேரவை இன்றைய தினம் கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love