157
பிஹாரில் 5 மாவோயிஸ்ட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது, மத்திய ரிசர்வ் காவல்துறை படையினர்களை கொன்றமைக்காக இவர்களுக்கு முங்கேர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனையுடன் தலா 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பிஹாரின் காரகாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ஏப்ரலில் சிஆர்பிஎப் வாகனத்தின் மீது சுமார் 50 மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் மேற்கொண்டதில 2 படையினர் உயிரிழந்ததுடன் 10 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love