190
சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்களில் 14 பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் கேகாலை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளம் காரணமாக 48 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love