193
வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. அண்மைய வாரங்களில் வடகொரியா மேற்கொண்ட மூன்றாவது ஏவுகணைத் சோதனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய தூர அடிப்படையிலான ஏவுகணைகள் பரீட்சைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது. வடகாரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் உலக நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன
Spread the love