174
சேனா அமைப்பினருக்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விக்கினேஸ்வரன் இனவாதம் பேசுவதை கண்டுகொள்ளாத அரசாங்கம் தம்மை மாத்திரம் இனவாதிகளாக சித்தரிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுபல சேனாவை போன்றே வடக்கின் இனவாதிகளும் செயற்படுகின்றனர். ஆனால் அவர்களை கைதுசெய்ய மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Spread the love