167
உலக ரகர் தர வரிசையில் ஸ்கொட்லாந்து 5ம் நிலைக்கு முன்னேறியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 19க்கு 24 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஸ்கொட்லாந்து வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியுடன் ஸ்கொட்லாந்து உலக தர வரிசையில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடுமையான போட்டியின் பின்னர் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, ஸ்கொட்லாந்து வெற்றியீட்டியுள்ளது.
Spread the love