விளையாட்டு

ICCயின் துடுப்பாட்டக்காரர் தர வரிசையில் விராட் கோலி முதலிடத்தில்


ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர் தர வரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர்களின் தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை நேற்றையதினம் வெளியிட்டுள்ளது.

இதில் விராட்கோலி 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கின்றார். 2வது இடத்தில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் 861 புள்ளிகளுடனும்  3வது இடத்தில் தெனனாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடனும்  உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply