304
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களின் கருத்துக்களுக்கு எந்தவிதமான முன்னுரிமையையும் அளிப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தம்பதெனிய ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love

