289
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை ஊடகப் பேச்சாளராக ருவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி ருவான் குணசேகர சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றி வருகின்றார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த பிரியந்த ஜயகொடி கடந்த வாரம் பதவி விலகியிருந்ததனைத் தொடர்ந்து காவல்துறை ஊடகப் பேச்சாளராக ருவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். உடல் நிலை காரணமாக பதவியை விலகுவதாக பிரியந்த ஜயகொடி தெரிவித்திருந்தார்.
Spread the love