162
சென்னையில் குண்டர் சட்டத்தின் அடிப்படையில் 13 பேரை கைது செய்து சிறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களை சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் குண்டர் சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்.
அதனடிப்படையில் தொடர் குற்றத்தில் ஈடுபட்டதாக 13 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Spread the love