Home இலங்கைவீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்பு

வீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்பு

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

வீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாத்தறை கம்புறுபிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

10, 14 மற்றும் 16 வயதான மூன்று பிள்ளைகளும் தந்தையுமே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பிள்ளைகளில் இரண்டு பேர் பெண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More