இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான உதவிகளை வழங்க பின்நிற்கப்போவதில்லை – பாகிஸ்தான்

 
மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க  பாகிஸ்தான்  பின்நிற்கப்போவதில்லை என  அந்நாட்டு ஜனாதிபதி மம்னூன் {ஹசைன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த வாரம் உத்தியோகபூர்வ பயணமாக  பாகிஸ்தான் சென்ற போது அங்கு பாகிஸ்தான் ஜனாதிபதியை செந்தித்து பேச்சுவாhத்தை நடத்தியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ பயணம்; மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் பயணத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரச உயர்மட்டம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக பாகிஸ்தான் அரச தரப்பு மஹிந்த ராஜபக்ஷவிடம்;  தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.