169
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இன்று ஒரே நாளில் தொடர்ச்சியாக மூன்று கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரம்ஜான் விடுமுறைகள் முடிந்து இன்று வழக்கம் போல அனைவரும் தமது வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love