168
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புத்காம் பகுதியில் உள்ள ரட்புக் கிராமத்தில் இந்திய ராணு வீரர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பொலீஸ் படை இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவலின்படி மூன்று தீவிரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாதிகளின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love