132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முடிந்தால் சமஸ்டி முறையிலான அரசிலய் சாசனத்தை அரசாங்கம் உருவாக்கட்டும் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனப் பேரவையிலிருந்து தாம் உள்ளிட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகி; கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கத்தினால் அரசியல் சாசனப் பேரவையை உருவாக்கி அதன் ஊடாக சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை உருவாக்க இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புறக்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love