202
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய வான் பரப்பில் மிக அதிகளவான விமானங்கள் பறப்பதனால் ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வான் பரப்பில் மிகவும் அதிகளவான விமானங்கள் பறக்கின்றன என வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் இன்றைய தினத்தில் பிரித்தானியாவில் மிக அதிகளவான விமானங்கள் பறப்பதாகவும் இன்றைய தினத்தில் சுமார் 8800 விமானங்கள் பிரித்தானிய வான் பரப்பில் பறக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து தொடர்பில் மாற்றங்களைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Spread the love