190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் மற்றியோ றென்ஸி ( Matteo Renzi ) க்கான ஆதரவில் பாரியளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றியோ கடந்த ஆண்டு பிரதமர் பதவியை இழக்க நேரிட்டிருந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சிகள் வெற்றியளிக்காது என சுட்டிக்காட்டப்படுகின்றது.
எதிர்வரும் 2018ம் ஆண்டின் ஆரம்பத்தில் தேசிய தேர்தல்கள் நடத்தப்பட உள்ள நிலையில் பிரதமராக பதவி வகித்த மற்றியோ மீளவும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love