176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்படக்கூடிய சாத்தியம் குறித்து இருவரும் சந்தித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூடிய போது இந்த விடயம் பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Spread the love