Home இலங்கைகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், பாராளுமன்றில் நடந்து கொண்ட விதம் குறித்து சபாநாயகர் கவனம்

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், பாராளுமன்றில் நடந்து கொண்ட விதம் குறித்து சபாநாயகர் கவனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியினர் குழப்பம் விளைவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ காட்சிகளை சபாநாயகர் நேற்றைய தினம் பார்வையிட்டுள்ளார்.

ஒரு கமராவில் பதிவான காட்சிகள் மட்டும் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய கமராக்களில் பதிவான காட்சிகளும் விரைவில் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More