191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர் வேறும் கழகம் ஒன்றின் சார்பில் விளையாடத் தீர்மானித்துள்ளார். நீண்ட காலமாக நெய்மர் பார்சிலோனா கழகம் சார்பில் விளையாடி வருகின்றார்.
நெய்மர் தற்போது பார்சிலோனா கழகத்திலிருந்து சென் க்ரீமெய்ன் கழகத்தின் சார்பில் விளையாட உள்ளார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்சிலோ கழகத்திலிருந்து நெய்மர் வெளியேற வேண்டுமாயின் 222 மில்லியன் யூரோ செலுத்த வேண்டியுள்ளது. நெய்மர் பிரேஸில் தேசிய அணியின் முன்னணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love