455
காலி – அக்மீமன பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love

