178
இவ்வார அமைச்சரவை கூட்டம் நாளை செவ்வாய் (08) மாலை 06.30 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கண்டி எசல பெரஹர நிறைவு வைபவத்தில் கலந்துகொள்வதால் அமைச்சரவை கூட்டத்தை நாளை மாலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது
Spread the love