213
இலங்கை கடற்படையினர் 13 படகுகளில் சென்ற சுமார் 44 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினருக்கும், புதுக்கோட்டை மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழல் உருவானதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நடுக்கடலில் வைத்து கைது செய்த புதுக்கோட்டை மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love