145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரி மறுசீரமைப்பு குறித்து மக்களை கூடுதலாக தெளிவூட்ட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.
இலங்கையில் வரி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் தெளிவூட்டப்படுவது போதுமானதல்ல என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம் , வரி மூலம் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய நலன்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை ஈடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.
Spread the love