171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி (சாந்தபுரம்) பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இருவர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனா்.
சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கமையவே குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தன்னை 3 வயதிலிருந்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக 11 வயதான குறித்த சிறுமி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love