Home இலங்கை யாழில் நடைபெற இருக்கும் தேசிய தமிழ்மொழி தினம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

யாழில் நடைபெற இருக்கும் தேசிய தமிழ்மொழி தினம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

by admin

யாழ்ப்பாணத்தில்  நடைபெற இருக்கும் தேசிய தமிழ்மொழி தினத்தில் பிரதம அதிதியாக  ஜனாதிபதி கலந்துக் கொள்ள உள்ள நிலையில்  அதன் ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தின்  அதிகாரிகளுடன்  கல்வி அமைச்சில்  விசேட கலந்துரையாடல்  ஒன்று இன்று (21) நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துறையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ¸ இராஜாங்க அமைச்சின் செயலாளர்¸ அமைச்சின் ஏனைய செயலாளர்கள் அதிகாரிகள் உட்பட ஜனாதிபதி காரியாலயத்தின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More