Home இலங்கைபுதிய நீதி அமைச்சர் ஐயம்பதி விக்ரமட்னவா?

புதிய நீதி அமைச்சர் ஐயம்பதி விக்ரமட்னவா?

by admin

குளோபல் தமிழ் செய்தியாளர்

இலங்கையின் புதிய நீதி அமைச்சராக கலாநிதி ஐயம்பதி விக்கிரமரட்ன நியமிக்கப்பட்டலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.  தற்போதைய நீதியமைச்சர் இன்று பதவி விலகவுள்ள நிலையில் கலாநிதி ஐயம்பதி விக்கிரமரட்னவை புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் கலாநிதி ஐயம்பதி விக்கிரமரட்னவை புதிய அமைச்சராக நியமிக்குமாறு தமது யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

கலாநிதி ஐயம்பதி விக்கிரமரட்ன சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வருபவர். இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வை வழங்க வேண்டும் என்றும் சமஷ்டித் தீர்வு சிங்கள தலைவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வு என்றும் கூறி வருபவர்.

கடந்த வருடம் கலாநிதி ஐயம்பதி விக்கிரமரட்னவிடம் நடராஜா குருபரன் கண்ட நேர்காணலை இந்காணொளியில் நீங்கள் கேட்கலாம்…

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More