200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டார் ஈரானூன உறவுகளை புதுப்பித்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானுடன் கட்டார் முழு அளவில் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் ஈரானுடன் தொடர்புகளை பேணிக் கொள்ள விரும்புவதாக கட்டார் தெரிவித்துள்ளது.
கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ( Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) க்கும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிஃப் ( Mohammad Javad Zarif ) க்கும் இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
Spread the love