குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச கால்பந்தாட்ட பேரவை விருதுகளுக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதிற்காக முன்னணி வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் இந்த பரிந்துரைகளில் முன்னிலை வகிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதினை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த மகளிர் கால்பந்தாட்ட வீராங்கனை என்ற விருதுக்காக இம்முறையும் ஹோல்டர் கார்லி லொயிட் ( Holder Carli Lloyd) ஹோல்டர் கார்லி லொயிட் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment