விளையாட்டு

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க சிரமப்பட்ட சர்வதேச கொல்ப் அணித் தலைவர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சர்வதேச  கொல்ப் அணியின் தலைவர் நிக் பிரைஸ் சிரப்பட்டுள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.  இந்தப் போட்டித் தொடரில் அமெரிக்க அணி முன்னிலை வகித்து வருகின்றது.

சர்வதேச அணியில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் உள்ளடங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் அணியாக இணைந்து செயற்படுவதில் சிரமம் காணப்படுவதாக சர்வதேச அணியின் தலைவர் நிக் பிரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அணிக்கும் அமெரிக்க அணிக்கும் இடையில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply