159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய முஸ்லிம்கள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அவசர கூட்டமொன்றை கூட்டியுள்ளது. சில அமைச்சர்களையும் இந்த அவசர கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கலாச்சார அமைச்சு, நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு உள்ளிட்டன இந்த கூட்டத்தில் அழைக்கப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உதாகம இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இலங்கையில் அடைக்கம் கோரி தங்கியிருந்த ரோஹினிய முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.
Spread the love