191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பதவி விலகுவது குறித்து எப்போதும் நினைக்கவில்லை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் ரில்லர்சன் ( சுநஒ வுடைடநசளழn )தெரிவித்துள்ளார். தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவியை விலகுவது குறித்து கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது நோக்கங்களை அடைந்து கொள்ள முடியும் என கருதும் காலம் வரையில் தாம் இந்தப் பதவியில் நீடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியையும் நாட்டையும் வலுப்படுத்தும் நோக்கில் தாம் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love