165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இணைய மோசடிகளில் ஈடுபடுவோரை எதிர்க்கும் நோக்கில் தகவல்களை வெளியிடும் நபர் ஒருவர் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவரே இவ்வாறு இணையத்தில் முழு நேர அடிப்படையில் சேவையாற்றி வருகின்றார்.
மக்களை ஏமாற்றுதல் அல்லது மோசடி செய்தல் நோக்கில் இணையயத்தில் உலவும் மோசடிகாரர்களை தாமாகவே கண்டு பிடித்து அவர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார். இவ்வாறு சேவை செய்து வருவதனால் அவரது இணை தளத்தின் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love