Home இலங்கைஅனுராதபுரத்தில் கணவன், மனைவி சடலமாக மீட்பு

அனுராதபுரத்தில் கணவன், மனைவி சடலமாக மீட்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனுராதபுரத்தில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அனுராதபுரத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இவ்வாறு குறித்த தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விஹார ஹால்மிலக்குளம என்னும் இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More