164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2018 ம்ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மாகாணசபைக்கான நிதி ஓதுக்கீடு கடந்த ஆண்டை விட 252 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் அடுத்த ஆண்டில் மாகாணசபைகளிற்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன
இதற்கமைய வடக்குமாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு சுமார் குறைக்கப்பட்டுள்ளது.
Spread the love