Home இலங்கை 2017 ஆம் ஆண்டுக்கான தெற்காசியா நாடுகளின் சிறந்த மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி

2017 ஆம் ஆண்டுக்கான தெற்காசியா நாடுகளின் சிறந்த மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி

by admin

2017 ஆம் ஆண்டுக்கான தெற்காசியா நாடுகளின் சிறந்த  மத்திய வங்கியின் ஆளுநராக, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  குளோபல் கப்பிற்றல் (Global Capital )   பதிப்பகத்தால் இந்திரஜித் குமாரசுவாமி   இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் வோஷிங்டன் டி.சி.யில் இடம்பெற்ற விருது வழங்கல் மற்றும் உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த ஒன்றுகூடலின்போது, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

இந்த விருதானது தெற்காசிய நாடுகளின் மத்திய வங்கி பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More