212
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் யூரி மற்றேரி (Yuri Materiy ), பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஸ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் கபில வித்தியாரத்னவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Spread the love