156
புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினைச் சந்தித்துள்ளார்.
தனது பதவியின் பொறுப்புக்களை கையேற்றதன் பின்னர் புதிய கடற்படைத் தளபதியாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்ததுடன், சம்பிரதாயபூர்வ நினைவுப் பரிசில்களும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.
Spread the love