இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் 36 பேர் கைது


மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற  வீதி சோதனை நடவடிக்கையின் போது 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கமைய மேற்பn சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரைவு ஆரம்பித்த குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று அதிகாலை வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்தக் கைது நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர், நீதிமன்ற  உத்தவு பிறக்கப்பட்ட நிலையில்    தலைமறைவாகியவர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் இரவு நேரங்களில் நடமாடியவர்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link