169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வாகன இறக்குமதியாளர்களின் நடவடிக்கையினால் பாரியளவு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அதி சொகுசு வாகனங்கள் பயன்படுத்திய வாகனங்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படுவதனால் இவ்வாறு பாரியளவில் நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளர்களின் இந்த செயலினால் அரசாங்கத்திற்கு மிகப் பாரியளவில் நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு இவ்வாறான நட்டங்கள் ஏற்படுவதனை தடுக்க திட்டங்கள் வகுக்கப்படடுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love