211
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய பழு தூக்கும் வீரரான ருஸ்லான் அல்பேகோவ் (Ruslan Albegov ) க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ருஸ்லான் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து வகைகளைப் பயன்படுத்தியதாக ருஸ்லான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டுகளில் பழுதூக்கும் போட்டிகளில் ரஸ்யா மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச பழுதூக்கும் பேரவையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love