உலகம் பிரதான செய்திகள்

ரொமானிய ஆளும் கட்சியின் உறுப்பினர் மீது குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரொமானிய ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆளும் சோசலிச ஜனநாயக கட்சியின் தலைவரான லிவூ டிராகேயா ( Liviu Dragnea )  என்பவர்  மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  அரசாங்கப் பணத்தை கையாடுவதற்காக குற்றவாளிகள் குழுவொன்றை நிறுவியதாக குற்றம் சுமத்தப்பட்டு  ரொமானிய வழக்குரைஞர்கள்  அவர்மீது  வழக்குத்; தொடர்ந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டில் லிவூ டிராகேயா திட்டமிட்ட அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட பல்வேறு தரப்பினை இணைத்துக் கொண்டு செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link